Tamil Wedding Invitation Psd Free Download

File Type:PSD
Category:Invitation
Size:17.3MB
Dimensions:28×21 Cm
Resolution:300dpi
Works with:Photoshop
Downloaded File:Rar / Zip (winrar)
Download Link:Scroll Down

Tamil wedding invitation psd free download

முன்னரே வடிவமைத்து வைக்கப்பட்டுள்ள இந்த wedding invitation psd பைலை கொண்டு உங்களுக்கு தேவையான தகவல்களுடன் ஒரு wedding invitationஐ உங்களது வடிக்கைளார்களுக்கு குறைத்த நேரத்தில் தயார் செய்ய முடியும்.

Wedding Invitation Cover என்னும் 17.3MB கொண்ட இந்த பைலில் alignment நேர்த்தியான இருக்கவேண்டும் என்பதற்க்காக Guideline கொடுக்கப்பட்டுள்ளது. பிரிண்ட் செய்யவதற்கு போதுமான Resolution 300 dpi இல் இந்த பைலை கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil wedding invitation templates

திருமணங்களில் முக்கிய பங்கு வகிப்பது திருமண அழைப்பிதழ் என்னும் wedding invitation ஆகும். திருமணம் முடிவு செய்யப்பட்ட பின் அடுத்து மேற்கொள்ளும் முதல் வேலை திருமண அழைப்பிதழ் என்னும் wedding invitation அடிப்பது ஆகும்.

திருமண அழைப்பிதழ் அடிப்பதற்காக வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தரும் தகவல்களை கொண்டு திருமண அழைப்பிதழ் என்னும் wedding invitation தாயர் செய்வதற்கு தேவைப்படும் நேரத்தை குறைக்கும் விதமாக wedding invitation templates என்னும் ஏற்கவே தயாராக இருக்கும் பைலை தேவையான தகவல்களை கொண்டு குறைந்த நேரத்தில் செய்து விடலாம். இதன் காரணமாகவே wedding invitation templates பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Tamil Fonts Free Download

கொடுக்கப்பட்டுள்ள பைலில் உள்ள Tamil font உங்கள் கணினியில் இல்லாத பட்சத்தில் அவை சரிவர edit செய்ய முடியாது. அதில் உள்ள font அல்லது அதைபோன்ற fontகளை இலவசமாக டவுன்லோட் செய்ய freetamilfont.in என்ற இணையதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்.

மேலும் ஒரு fontலிருந்து இன்றொரு fontக்கு மாற்றவேண்டுமெனில் tamilfontconverter.in என்ற இணையதளத்தையும் பயன்படுத்தலாம். உங்கள் கணினியில் தமிழ் டைப்பிங் சம்மந்தப்பட்ட sofware தேவைப்படும் பட்சத்தில் tamiltypingsoftware.tamilfontconverter.in என்ற இணையதளத்தையும் பயன்படுத்தலாம்.

Tag:

free psd, psd file free download,psd studio background hd, marriage flex design, marriage flex design tamil, different marriage flex banner design in tamil

How Downloads Free PSD Files:

கீழ் கண்ட வழிமுறைகள் மூலம் psd fileஐ டவுன்லோட் செய்யலாம்.

  • இந்த பதிவை முழுமையா படிக்கவும்.
  • முழுமையா படித்த பின் கடைசில் DOWNLOAD FONT பட்டன் தோன்றும்.
  • டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் Download பக்கத்தில் 20 வினாடி காத்திருப்புக்கு பின் தானாவே Download ஆகும்.
  • மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்.

How to use Free PSD Files in Photoshop:

கீழ் கண்ட வழிமுறைகள் மூலம் psd fileஐ எவ்வாறு பயன்படுத்தலாவது என பார்க்கலாம்.

  • டவுன்லோட் செய்யப்பட்ட folderக்கு செல்லவும்.
  • Psd File Free Download (Ex: Psd_File_Free_Download.zip) என்று இதுபோல பெயரிடப்பட்ட Zip அல்லது Rar File இருக்கும்.
  • அந்த fileஐ WinRAR sofware மூலம் Extract செய்து கொள்ளவும்.
  • பின்பு உங்களிடம் உள்ள Photoshopல் File > Open வழியாக ஓபன் செய்து உங்களுக்கு தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளவும்.
  • மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்.