About us

இந்த இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். tamilpsdfreedownload.in என்ற இந்த இணையதளம் உங்கள் டிசைன் வேலையை எளிதாக முடிக்கும் வண்ணம் psd, ai, cdr, jpg, png, svg fileகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து பிரிண்ட் செய்யவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தவோ முடியும். இதில் psd, ai, cdr, jpg, png, svg ஆகிய fileகள் தினமும் பதிவேற்றப்படும். இந்த இணையதளத்தை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்து உங்களின் டிசைன்களில் பயன்படுத்தி கொள்ளவும் நன்றி.